உருவாக்கப்பட்டுள்ள செயல்வழி திட்டங்கள், அதிகமான வளங்கள் மற்றும் அதிகம் தொழில்நுட்பம் தேவைப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பிட்ட வயதினரின் கற்றல் விளைவுகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த திட்டங்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்கவும் மற்றும் அவர்களின் கற்றல் தொடர்பானதாகவும் வடிவமைத்துள்ளோம். ஒவ்வொரு திட்டமும் ஏறக்குறைய ஒரு வார காலத்தில், தினமும் ஒரு மணிநேரத்தில் செய்து முடிக்கும் வகையில் உள்ளது. இவை ஆன்லைன்-பள்ளி செல்லாதவர்களுக்கு உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் உங்கள் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி உங்கள் மாணவர்களின் திட்ட வேலைகளையும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களின் கருத்துகளைப் பகிரவும் கருத்து படிவம்

இந்த வேலை அனைத்தும் Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International Licenseகீழ் உரிமம் பெற்றது.

Filter By